சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிக மோசமான படங்கள்.!!

தமிழ் சினிமாவில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பெரும் ஆளுமையாக திகழ்ந்து வரும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்.

இவர் பல ரூ 100 கோடி படங்களை மிக பெரிய வெற்றியுடன் தமிழ் திரையுலகிற்கு வழங்கியுள்ளார். ஆனால் சில சமயம் சில மோசமான படங்களையும் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அப்படி அவர் நடித்து வெளிவந்த மிக மோசமான படங்கள் என்னென்ன என்று ராகிங் பார்க்க போகிறோம்.

1. மாவீரன்

2. நான் அடிமை இல்லை

3. பாண்டியன்

4. பாபா

5. குசேலன்

6. கோச்சடையான்

7. லிங்கா