இந்திய திரையுலகிற்கே இது போதாத காலம் போல. இந்த வருடம் மட்டுமே ரிஷி கபூர், இர்பான் கான், சிரஞ்சீவி கன்னட நடிகர் இறந்தனர்.
அதை தொடர்ந்து சமீபத்தில் சுஷாந்த் தற்கொலை செய்துக்கொண்டது ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியது.
தற்போது மலையாள சினிமாவின் பிரமாண்ட ஹிட் படமான அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் Sachy உடல்நலம் சரியில்லாமல் இறந்துள்ளார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.