தளபதி விஜய் தற்போது மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு தமிழ் சினிமாவில் ரஜினி பிறகு பாக்ஸ் ஆபிஸ் கிங் என அழைக்கப்படுகிறார்.
ஆனால் இந்த உச்சத்தில் விஜய் இருக்க முக்கிய காரணமாக படங்கள் என்னென்ன என்றும் தளபதி விஜய்யின் வாழ்க்கையை மாற்றியமைத்த படங்கள் என்னென்ன என்றும் தான் இங்கு பார்க்க போகிறோம்.
1. பூவே உனக்காக
2. காதலுக்கு மரியாதை
3. குஷி
4. கில்லி
5. திருமலை
6. போக்கிரி
7. திருப்பாச்சி
8. துப்பாக்கி
9. கத்தி
10. மெர்சல்