தனது பிறந்தநாளை மகனுடன் கொண்டாடிய இயக்குனர் ஏ.எல்.விஜய்.!!

அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் இரு துருவங்களை வைத்து கிரீடம், தலைவா என இரு படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய்.

ஏ.எல்.விஜய் தற்போது முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்கி வருகிறார்.

இவர் மருத்துவர் ஐஸ்வர்யா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இந்த அழகிய ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் ஏ.எல். விஜய் தனது ஆன் குழந்தையுடன் மகிழ்ச்சி கரமாக கொண்டாடி வருகிறார்.

இதோ அந்த அழகிய புகைப்படம்…