இயக்குனர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர்.
இவர் இயக்கத்தில் கடைசியாக எனை நோக்கி பாயும் தொட்ட திரைப்படம் வெளியானது.
அதன்பின் நடிகர் சிம்பு மற்றும் நடிகை த்ரிஷாவை வைத்து கார்த்திக் டெய்லி செய்த எண் என்ற கூறும் படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அமேசானிற்கு ஒரு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார், மேலும் இதில் ஒளிப்பதிவாளர் p.c.ஸ்ரீராம் பணியாற்றவுள்ளதாக அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.