தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்தால் பெரிய ஹிட் என்ற நிலைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு மாறியவர் நடிகை சமந்தா.
சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பார்களா? என்ற நினைக்கும் நிலையை உடைத்து நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தும் பிறகு சில மாதங்களிலேயே படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
சில மாதங்களாக கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில் ரசிகர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு குஷிப்படுத்தும் விதமாக நீச்சல் குளத்தின் பக்கத்தில் நின்று கொண்டு க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணைத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.