தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் அட்லீ உடனான கூட்டணியில் முதலில் வெளியான திரைப்படம் தெறி. இப்படம் வெளியாகி பெரிய அளவில் வசூலை குவித்தது.
மேலும் தற்போது இப்படத்தின் ஆல்பம் யூட்யூப்பில் 300 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.