ஒரு வருடத்திற்கும் மேல் ஓடிய தமிழ் திரைப்படங்கள்..!!

தற்போது உள்ள தமிழ் சினிமாவில் ஒரு படம் 20 நாட்கள் தாண்டி விட்டாலே அது மிக பெரிய விஷயமாக தெரிகிறது.

ஆனால் நம் தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய படங்கள் உள்ளன அது என்னென்ன படங்கள் என்று தான் பார்க்க போகிறோம்

1. பூவே உனக்காக

2. காதல் கோட்டை

3. கில்லி

4. பருத்திவீரன்

5. சந்திரமுகி

6. மூன்றாம் பிறை

7. 16 வயதினிலே

8. பாட்ஷா

9. விதி

10. கரகாட்டக்காரன்