படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட 25 வயது இளம்நடிகை அதுல்யா ரவி..

தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற சிறுபட்ஜெட் படத்தின் மூலம் இளம்நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இதையடுத்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், அடுத்த சாட்டை, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

சினிமாவில் நுழைந்ததும் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வந்த அதுல்யா ஏமாளி, கேப்மாரி போன்ற படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ஷாக் கொடுத்தார்.

இதையடுத்து க்ளாமராக போட்டோஹுட் எடுத்தும் பிரபலமானார். தற்போது இதுவரையில்லாத வகையில் படுக்கையறையில் இருந்து சில மோசமான போட்டோஹுட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.