வெள்ளித்திரை நடிகர்களை போலவே சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பெண்ணாக புடவையில் தோன்றும் சில நடிகைகள் மார்டன் உடையில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளனர்.
View this post on Instagram
Stop competing. Start connecting. #mygirls? #chillies? #connetingourlife
இந்த புகைப்படத்தினை செம்பருத்தி தொடரின் வில்லி அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வில்லியாக நடிப்பில் மிரட்ட வரும் அவருக்கு
ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இந்நிலையில் குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram