இயக்குனர் ரஞ்சித்தின் மெட்ராஸ் படம் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் நடிகை கேதரின் தெரசா. அதனை தொடர்ந்து அவர் கதகலி, கடம்பன், கணிதன், கலகலப்பு -2, என பல்வேறு தமிழ் படங்களில் நடித்துவிட்டார்.
தன்னுடைய உற்சாகமான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து விடுவதில் இவர் மிகவும் திறமையானவர். எடிசன் விருது, விகடன் விருது என பல விருதுகளையும் கேத்தரின்தெரசா பெற்றுள்ளார்.
சோஷியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கேத்தரின்தெரசா தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி காணப்படுகின்றது.
View this post on Instagram