கடற்கரையில் பிகினியோடு ஆட்டம் போடும் ஷெரின்.!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடம் மூன்றாவது சீசன் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாவது சீசனில் கலந்த கொண்ட போட்டியாளர்கள் பல சர்ச்சையில் சிக்கினர்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை மற்றும் விசில் படத்தில் நடித்திருந்தார். இதன் பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்த சூழலில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், ஷெரின் தனது நினைவுகளை மனதில் நிறுத்தி பழைய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றார். அந்த புகைப்படங்களில் அவர் பிகினி உடை அணிந்துள்ளார். தன்னுடைய நண்பர்களுடன் கடற்கரையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த தருணத்தை அவர் பகிர்ந்துள்ளார்.