நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக விளங்குபவர்.
இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது, அதன் பின் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இவர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் கானா, இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கண்டது.
மேலும் தற்போது இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்து வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.