இந்திய சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் அனைவருக்குமே இருக்கும் ஒரு கனவு, நம் நடிப்பிற்காக எப்படியாவது தேசிய விருது வாங்கிவிட வேண்டும் என்பது தான்.
ஆம் இந்திய அளவில் உயரிய விருதாக கருதப்படுவது தான் இந்த தேசிய விருது.
அந்த வகையில் இதுவரை நம் தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகள் யார் யார் தேசிய விருதை கைப்பற்றியுள்ளனர் என்று இங்கு நாம் பார்ப்போம்.
1. சரண்யா பொன்வண்ணன் – தென்மேற்கு பருவக்காற்று
2. பிரியாமணி – பருத்திவீரன்
3. அரசன்னா – வீடு
4. சுஹாசினி – சிந்து பைரவி
5. ஷோபா – பசி
6. லட்சுமி – சில நேரங்கள் சில மனிதர்கள்.