நடிகர் சிவகார்த்திகேயனின் டாப் 5 அதிகம் வசூல் செய்த படங்கள், லிஸ்ட் இதோ…

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த தமிழகத்தில் மட்டும், டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ…

நம்ம வீட்டு பிள்ளை- ரூ 64 கோடி

வேலைக்காரன் – ரூ 58 கோடி

ரெமோ- ரூ 50 கோடி

ரஜினி முருகன் – ரூ 45 கோடி

சீமராஜா- ரூ 41 கோடி