தமிழகத்தையே தற்போது உலுக்கி வருவது ஜெபராஜ், ப்னிக்ஸ் மரணம் தான். இவர்களை போலிஸார் அடித்து கொன்றதாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு பல திரைப்பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
தற்போது இயக்குனர் ஹரி 5 போலிஸ் படம் எடுத்ததற்கு தற்போது வேதனைப்படுகிறேன் என அறிக்கை விட்டுள்ளார்.