குழந்தையாக மாறிய சாண்டி, செம்ம கலாட்டா வீடியோ இதோ…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சாண்டி. அதை விட நடன இயக்குனராக பலருக்கும் தெரியும்.

இந்நிலையில் சாண்டி தற்போது ஒரு குறும்புத்தனமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இவர் குழந்தை போல் வர, அது செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ அந்த வீடியோ…