தமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் உருவாகி வந்தது.
இப்படம் கொரொனா காரணமாக படப்பிடிப்பு நின்றுள்ளது. படப்பிடிப்பு கொரொனா பிரச்சனைகள் முடிந்து நடக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வலிமை தீபாவளி இல்லை, பொங்கல் என்றார்கள், பிறகு பொங்கலும் முடியாது ஏப்ரல் என்றார்கள்.
தற்போது ஏப்ரல் வருவதே கஷ்டம் என கிசுகிசுக்கப்படுகிறது. எது உண்மை பொறுத்திருந்து பார்ப்போம்.