ஏன் ஆடியோ வெளியீட்டு விழா வரவேண்டுமா? விஜய்யை தாக்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்க நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் எப்போதும் தமிழ்கத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பார்.

அதுவும் அவர் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவார்.

தற்போது லாக் டவுன் பிரச்சனை, ஜெபராஜ், ப்னிக்ஸ் மரணம் எதற்குக் விஜய் பேசவில்லை.

இதுக்குறித்து நெட்டிசன்கள், அவர் படம் இசை வெளியீட்டு விழா நடைப்பெறவில்லை, அது நடந்தால் தான் அவர் அரசியல் பேசுவாரோ என்று கலாய்த்து வருகின்றனர்.