2019ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. முழு பட்டியல், இதோ..

கடந்த ஆண்டு பல நல்ல நல்ல படங்கள் நம் தமிழ் திரையுலகில் வெளிவந்து ரசிகர்களை மகிழ செய்து வெற்றியடைந்தது.

அதே போல் சில தோல்வி படங்களும் வெளிவந்திருந்தது.

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் வெளிவந்தது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், லாபகரமாகவும் அமைந்து சிறந்த படங்களின் பட்டியல் தான் இது..

1. விஸ்வாசம்

2. பேட்ட

3. கோமாளி

4. தடம்

5. எல்.கே.ஜி

6. நம்ம வீட்டு பிள்ளை

7. அசுரன்

8. கைதி

9. நேர்கொண்ட பார்வை

10. பிகில்

11. பேரன்பு

12. டு லேட்

13. சிவப்பு மஞ்சள் பச்சை

14. மான்ஸ்டர்

15. சூப்பர் டிலக்ஸ்