தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிபினால் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார் நடிகர் சூர்யா.
இவர் தற்போது சுதா கே. பிரசாத் இயக்கத்தில் தான் நடித்துள்ள சூரரை போற்று படத்தின் ரிலீஸுக்குகாக காத்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா பல படங்களில் நடித்திருந்தாலும் அதில் டாப் 10 சிறந்த படங்களை இங்கு நாங்கள் வரிசைப்படுத்தி இருக்கிறோம். இதோ…
1. பூவெல்லாம் கேட்டுப்பார்
2. மெளனம் பேசியதே
3. நந்தா
4. பிதாமகன்
5. காக்க காக்க
6. கஜினி
7. வாரணம் ஆயிரம்
8. அயன்
9. சிங்கம்
10. 24