தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் கர்நாடகாவை சேர்ந்த தமிழ் நட்சத்திரங்கள்..!!!

தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் கர்நாடகாவை சேர்ந்த பிரபல முன்னணி திரையுலக தமிழ் நட்சத்திரங்களின் பட்டியல் இங்கு நாங்கள் வரிசைப்படுத்தி இருக்கிறோம்.

இந்த பட்டியலில் கர்நாடாவில் இருந்து தமிழ் திரையுலகில் கால்பதித்த முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து பிரபலமாகியுள்ள திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இதில் சிலர் தற்போது நடித்து கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். மற்றும் சிலர் இதற்கும் முன் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

1. ஜெ. ஜெயலலிதா

2. ரஜினிகாந்த்

3. பிரபு தேவா

4. அர்ஜுன்

5. பிரகாஷ் ராஜ்

6. முரளி

7. மோகன்

8. கிஷோர்

9. ரம்யா

10. சௌந்தர்யா