தமிழ் திரைப்படங்களுக்காக தேசிய விருது வென்ற நடிகர்கள் யார் யார் தெரியுமா?

தேசிய விருது வருடாவருடம் நடைபெறும் ஒரு உயரிய விருது வழங்கும் விழா, இந்த விருது பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

தமிழ் திரையுலகிலும் இந்த விருதை பல நடிகர்கள், நடிகைகள் தங்களின் சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளனர்.

எனவே, நாம் தற்போது இந்த விருதை பெற்ற நடிகர்களை தான் பார்கவுளோம்.

1971 – ரிக்ஷாகாரன் – எம். ஜி. ஆர்

1982 – மூன்றாம் பிறை – கமல்ஹாசன்

1987 – நாயகன் – கமல்ஹாசன்

1996 – இந்தியன் – கமல்ஹாசன்

2003 – பிதாமகன் – விக்ரம்

2007 – காஞ்சிவரம் – பிரகாஷ்ராஜ்

2010 – ஆடுகளம் – தனுஷ்