நடிகர் விஜய் நிராகரித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான படங்கள்.!!

தமிழ் திரையுலகில் தனது மிக சிறந்த உழைப்பாலும் தன் தனி தன்மை வாய்ந்த நடிபினலும் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங் என கொண்டாடப்பட்டு வருகிறார் இளைய தளபதி விஜய்.

ஆம் தனது ரசிகர்களுக்காக பல விதமான மாஸ் படங்களை விருந்தாக அள்ளி கொடுத்தவர் விஜய்.

நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தில் பல விதமான நல்ல முடிவுகளை எடுத்திருந்தாலும், அவ்வபோது சில தவறான முடிவுகளையும் எடுத்துள்ளார்.

அது என்வென்றால் இவரது திரைப்பயணத்தில் இவர் நிராகரித்து அதன்பின் மிக பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டான படங்கள் தான்.

அந்த வகையில் விஜய் தனது திரை வாழ்வில் நிராகரித்து ஹிட்டான படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்

1. உன்னை நினைத்து

2. தீனா

3. அனேகன்

4. உள்ளதை அள்ளிதா

5. தூள்

6. ரன்

7. சிங்கம்

8. ஆட்டோகிராப்

9. சண்டகொழி

10. வேட்டை

11. முதல்வன்