தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக டாப் 3 இடத்தில் இருந்து வருபவர் நடிகர் தல அஜித் குமார்.
இவர் தற்போது இளம் இய்குணர் எச். வினோதுடன் இரண்டாம் முறை கைகோர்த்து வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் அஜித் தனது திரைப்பயணத்தில் பல தோல்விகளை சந்தித்துள்ளார்.
அதே போல் அந்த தோல்விகளை எல்லாம் தோற்கடிக்கும் விதமாக மிக சிறந்த படங்களை நம் தமிழ் திரையுலகிற்கு தன் சிறந்த எதார்த்தமான நடிப்பின் மூலம் தேடி தந்துள்ளார்.
அந்த வகையில் தல அஜித் நடித்து வெளிவந்த மிக சிறந்த டாப் 10 படங்கள் என்னென்ன என்று பார்போம்.
1. ஆசை
2. காதல் கோட்டை
3. அமர்க்களம்
4. வாலி
5. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
6. சிட்டிசன்
7. வில்லன்
8. வரலாறு
9. மங்காத்தா
10. விஸ்வாசம்