பிரபல தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களின் உண்மை பெயர்கள் இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினியில் இருந்து தளபதி விஜய் வரை பட்டியலிடப்பட்டுள்ளது.
ரசிகர்களால் கொண்டாடப்படக்கூடிய பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் புகழ் பெற்ற நடிகர்கள் என பலரின் உண்மையான பெயர் என்னென்ன என்று இங்கு கூறிபிடப்பட்டுள்ளது.
1. ரஜினிகாந்த் – சிவாஜி ராவ்
காய்க்கவாட்
2. விஜய் – ஜோசப் விஜய் சந்திரசேகர்
3. சூர்யா சிவகுமார் – சரவணன் சிவகுமார்
4. அஜித் – அஜித் குமார் சுப்ரமணியம்
5. விஜயகாந்த் – விஜயராஜ்
6. சத்யராஜ் – ரங்க ராஜ்
7. ஜீவா – அமர் சௌத்ரி
8. தனுஷ் – வெங்கடேஷ் பிரபு
9. விக்ரம் – கென்னடி ஜான் விக்டர்
10. அர்ஜுன் சார்ஜா – ஸ்ரீநிவாச சார்ஜா