தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்.
நடிகர் சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்து அறிமுகமானார். அதன்பின் ப்ரெண்ட்ஸ் திரைப்படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக மோதிக்கொண்ட திரைப்படங்கள் குறித்து தான் பார்கவுளோம்.
2001 – ஷாஜஹான் (ஹிட்)
நந்தா (ஹிட்)
2002 – யூத் (ஆவெரேஜ்)
ஸ்ரீ (பிளாப்)
2003 – திருமல (பிளாக்பஸ்டர்)
பிதாமகன் (பிளாக்பஸ்டர்)
2007 – அழகிய தமிழ் மகன் (பிளாப்)
வேல் (ஹிட்)
2011 – வேலாயுதம் (ஹிட்)
ஏழாம் அறிவு (ஹிட்)