பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மகால் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் ரியா சென். அந்த படத்தை தொடர்ந்து குட்லக், அரசாட்சி ஆகிய படங்களிலும் நடித்தார்.
இவர் பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் ஆவார். ரியாசென் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அரைகுறை உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஜிம் உடையில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.