சூப்பர் சார் ரஜினி காந்தைக் அவமான படுத்திய தயாரிப்பாளர் இவர் தானா?

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார், இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சில் ரஜினி கூறிய கதை பெரிய வைரலானது.

அந்த கதையில் தான் ஒரு தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுப்பதாக கூறி பின்னர் தராமல் தன்னை படத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் T. N. பாலு என கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தில் இருந்து தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த கதாபாத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து அறிமுகமானதாகவும் தெரியவந்துள்ளது.