பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் அண்மையில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
பீட்டர் பால் என்பவருக்கு ஹெலன் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவர் முறையான விவகாரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என அவரது முதல் மனைவி புகாரளித்தார்.
இதையடுத்து இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், பிரபல ஊடகத்தில் வழங்கிய செவ்வியில் வனிதா கடுமையான ரிப்ளை கொடுத்தது, சோஷியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த காட்சியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.