இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு ஆறாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறை படப்பிடிப்பிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறை நட்சத்திரங்கள் இல்லத்திலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதில் ஆர்வம் காண்பித்துள்ள நடிகைகள், தங்களின் ரசிகர்களுடன் லைவ் சேட்டிங் செய்தல், புகைப்படம் பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் மீகாமன், காப்பான் போன்ற படஙக்ளில் நடித்திருந்த நடிகை சாயிஷா, நடிகர் ஆர்யாவை திருமணம் செய்தார். இதன்பின்னர் படங்களிலும் நடித்து வரும் சூழலில், இவருக்கு நடனம் ஆடுவது பிடிக்கும். அந்த வகையில், இவர் நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு செய்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
Dancing away the lockdown blues! ❤️? pic.twitter.com/REu9ykfMW8
— Sayyeshaa (@sayyeshaa) July 1, 2020