சூர்யாவின் சூரரைப் போற்று OTTயில் வெளியிட இத்தனை கோடிகள் கொடுக்கிறார்களா?

சூர்யா தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். ஒரு காலத்தில் ரஜினிக்கு இணையாக இவரின் படங்கள் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் சூர்யா கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட் படம் கொடுப்பதற்கு மிகவும் போரடி வருகின்றார்.

இதற்கு அவர் மிகவும் நம்பியிருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தை OTTயில் வெளியிட ரூ 55 கோடி வரைக்கும் கொடுக்க தயாராக முன் வந்துள்ளனர்.

ஆனால், சூர்யா கண்டிப்பாக இப்படத்தை தியேட்டரில் தான் ரிலிஸ் செய்ய வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளதாகவும் செய்திகள் வருகிறது.