சிம்பு தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது மாநாடு படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் சிம்பு தான் ஹீரோவாக நடித்த படங்களில் ஹிட் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணி விடலாம்.
இதில் மெகா ஹிட் படம் என்றால் பெரியளவில் ஏதுமில்லை, அவர் கொடுத்த மெகா ஹிட் படங்கள்..
மன்மதன்
விண்ணை தாண்டி வருவாயா
செக்கச்சிவந்த வானம்
இதை தாண்டி அச்சம் என்பது மடமையடா, குத்து ஆகிய படங்கள் ஹிட் மட்டுமே.