நடிகரை மிஞ்சும் அளவில் இவ்வளவு பெரிய மகனா காமெடியன் ரமேஷ் கண்ணாவிற்கு… ஷாக்காகும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து காமெடி நடிகர்கராக அறிமுகமானவர் நடிகை ரமேஷ் கண்ணன். இதையடுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த ரமேஷ் கண்ணன் சில ஆண்டுகளாக சினிமா பக்கமே காணாமல் போய் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு ஜஸ்வந்த் கண்ணன் என்ற மகனுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் மகனின் திருமணத்தினை பிரபலங்கள் சூழ திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையில் நடிகர் தளபதி விஜய் நடித்த சர்காரில் பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணனின் மகன் நடித்துள்ளார். காமெடி நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ரமேஷ் கண்ணன் மகன் முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். முருகதாஸ் எப்போழுதும் தான் ஒரு காட்சியிலாவது நடிப்பதோடு தன்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர்களையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து விடுவார்.

அந்தவகையில் சர்காரில் ஒரு சிறு காட்சியில் ரமேஷ் கண்ணாவின் மகனை நடிக்கவைத்துள்ளார் இயக்குநர். இது குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரமேஷ் கண்ணாவுக்கு இவ்வளவு அழகிய மகனா என்று வாயடைத்து போயுள்ளனர்.