நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பிரதீப் இயக்கிய நிலையில், இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.
கோமாளி திரைப்படத்தில் சுமார் 16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து நடிகர் ஜெயம் ரவி மீண்டு வந்து செய்யும் நடவடிக்கைகள் மற்றும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விஷயங்கள் பதிவாகியிருக்கும். தான் சிறுவயதில் அனுபவித்த விஷயம் இல்லாமல் தவிக்கும் ஒரு அக்மார்க் 90 கிட்ஸ், 2 கே கிட்ஸ் உலகத்தில் சந்திக்கும் பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில், பஜ்ஜி கடையில் நடித்த நடிகை கவிதா ராதேஷியாம். இவர் பாலிவுட் நடிகையாக இருந்து வரும் நிலையில், இந்தி பிக் பாஸ் சீசன் ஆறில் கலந்து கொண்ட நடிகையும் ஆவார். இவர் தற்போது வெப் சீரிஸில் மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள கவிதா பாபி என்ற தொடரில் ஓரினசேர்கையாளராக மற்றும் காதல், தோழியுடன் கொண்டாட்டத்தில் குதூகலிப்பது போல கவர்ச்சி காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோமாளி படத்தில் நடித்த இந்த பஜ்ஜி கடை ஆன்டி. இப்போது உள்ளாடை அணியாமல் ஹாட்டாக ஒரு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் இவர் பதிவிட்டதில், ரசிகர்கள் தங்களது கருவிழிகளை பெரிதாக்கி பார்த்து வருகின்றனர்.
View this post on Instagram
I Don’t Know Why, But I Am Falling In ♥️ With Kharghar (My New Home Temporarily)..
View this post on Instagram
Morning Black Coffee.. Thoughts.. Shoot Plans.. Etc Etc.. #kavitaradheshyamhands
View this post on Instagram
Waiting For A New Ray Of Sunshine.. A New Ray Of Hope.. Stay Safe Everyone.. ?