தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகைகள்..முதலிடம் இவரா?

தமிழ் திரையுலகில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதை அளவிற்கு தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் பெரிதளவில் வர துவங்கிவிட்டது.

ஒரு படத்தில் ஹீரோவுக்கு இருக்கும் அதே எதிர்ப்பார்ப்பு தற்போது ஹீரோயினுக்கும் ரசிகர்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

உதாரணத்திற்கு சமீபத்தில் OTT தளத்தில் வெளிவந்த ஹீரோயின் சென்றிக் கதைக்களம் கொண்ட பொண்மகள் வந்தால் படம் மிக பெரிய வெற்றியை எட்டியது.

இந்நிலையில் தற்போது ORMAX என்கிற பிரபல நிறுவனம் சமீபத்தில் மிகவும் பிரபலமான டாப் 10 தமிழ் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது.

அதே போல் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான டாப் 10 நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதோ…

1. நயன்தாரா

2. த்ரிஷா

3. தமன்னா

4. சமந்தா

5. அனுஷ்கா

6. ஜோதிகா

7. கீர்த்தி சுரேஷ்

8. காஜல் அகர்வால்

9. ஹன்சிகா

10. அமலா பால்