அரசியல் நெருக்கடியில் சிக்கி பல போராட்டத்திற்கு பிறகு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்.!!

தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் இதுவரை பல விதமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

அதில் ஒன்று தான் அரசியல் கதைக்களம். ஆம் அரசியல் பேச்சு, அரசியலில் நடுக்கும் விஷயங்களை மையப்படுத்தி நம் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் அதில் சில படங்கள் அரசியல் ரீதியாக பல சர்ச்சைகளை சந்தித்து அதன்பின் தான் வெளிவந்திருக்கும்.

அப்படி நம் தமிழ் திரையுலகில் பல விதமான அரசியல் சர்ச்சையில் சிக்கி அதன்பின் வெளிவந்த படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. இந்தியன்

2. இருவர்

3. குற்றப்பத்திரிகை

4. பராசக்தி

5. இனம்

6. விஸ்வரூபம்

7. பம்பாய்

8. தலைவா

9. ஹே ராம்

10. விருமாண்டி

இதில் பெரும்பாலான படங்கள் கமல் படஙகளே என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் படங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வந்துக்கொண்டே தான் இருக்கும்.

இதை தாண்டி ஒரு சில படங்கள் அரசியல் பிரச்சனைகளை சந்தித்தது.