கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுபவர் பிக்பாஸ் வனிதா தான். பீட்டர் பால் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.
பீட்டர் பாலின் முதல் மனைவி நான் இன்னும் விவாகரத்து பெறவில்லை, எனக்கு என் கணவர் வேண்டும், கணவர் குடிகாரர் என்றும் பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் நீதி கேட்டு போராடி வருகிறார்.
மாறாக வனிதாவும் மகளை வைத்து தன் பக்கம் கருத்தை எடுத்து வைத்து வருகிறார். இதற்கிடையில் திருமணம் நடைபெற்ற நாள் முதல் இப்போது கணவர் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வனிதா பதிவிட தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.
அவர்களின் முத்தம் விமர்சிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து தற்போது வனிதா தங்கமீன்கள் படத்தின் வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
Magalgalai Petra Appaakkalukku Mattum Thaan Theriyum
Mutham Kaamathil Serndhadhu Illai Endru…? pic.twitter.com/3QqUu41Ecv— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 2, 2020