பிக்பாஸ், சீரியல், சினிமா பிரபலம் விஜி என்ன செய்திருக்கிறார் பாருங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் விஜயலட்சுமி. சென்னை 28 படம் மூலம் அறிமுகமான இவர் அஞ்ச்சதே, கற்றது களவு, பிரியாணி படங்களில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் சீரியலில் நடித்து வந்தார். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் நடிகை விஜய லட்சுமி தற்போது யூடுயூப் சானல் ஒன்றை துவக்கியுள்ளாராம். இதற்கு இட்ஸ்விஜி என்றும் பெயர் வைத்திருக்கிறாராம்.

இதில் முதல் வீடியோவில் கார் பற்றி பேசியுள்ளார். தொடர்ந்து பல விஷயங்களை பற்றி விஜி பேசப்போகிறாராம்.

வாழ்த்துக்கள் விஜி.