யுவன் இப்படி ஒரு மனவேதனையில் உள்ளாரா! கடைசியில் இவருமா…!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன். இவர் இதுவரை 135 படங்கள் வரை இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் யுவன் தற்போது சிம்புவின் மாநாடு, அஜித்தின் வலிமை ஆகிக படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதோடு இவர் பியார் பிரேமா காதல் படத்தை தயாரித்தும் இருந்தார், அந்த படம் சூப்பர் ஹிட்டும் ஆனது.

இந்நிலையில் தற்போது இவர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

ஆனால், இந்த படம் ஒரு சில பிரச்சனைகளால் ரிலிஸாகமால் பல நாட்களாக கிடப்பில் உள்ளது, இது இந்த பட இயக்குனர் சீனுராமசாமியையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், யுவன் சமீபத்தில் ரசிகர்களிடம், தயாரிப்பு வேலை எனக்கு திருப்தி தரவில்லை, சிலர் ஏமாத்தி விட்டதாக வருத்தப்பட்டுள்ளார்.