உள்ளாடையில்லாமல் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ! ஷாக்காகும் ரசிகர்கள்..

தீபாவளிக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் அழுத்தமான வேடங்களையும் நல்ல கதைகளையும் கையில் எடுத்து வருகிறார்.

அண்மையில் அவரும் நண்பர் ஆதவ் கண்ணதாசனும் இணைந்து குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டார்கள்.

தரமணி, வடசென்னை ஆகிய படங்களில் நடிகை ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. அவ்வப்போது ஆண்ட்ரியா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அவர் உள்ளாடை அணியாமல் இருப்பதை கண்காணித்த நெட்டிசன்கள் விமர்சித்ததோடு, போட்டோ எடுக்கும் போது உங்கள் ஆடையில் கவனம் செலுத்துங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.