பல பிரபலங்கள் படவாய்ப்பில்லாமல் சின்னத்திரைக்கும் சென்ற கால மாறி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சிறு கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமாகி வந்தவர்கள் தான் அதிகம்.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி புகழ் பெற்றவர் மகேஷ்வரி. தொலைக்காட்சி தொடர்கள் ரியாலிட்டி ஷோ தொகுப்பாளினி என அசத்தி வந்த மகேஷ்வர் சில படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகி தனியார் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது படவாய்ப்பிற்காக உடல் எடையை குறைத்து மிகவும் க்ளாமர் நிறைந்த உடலில் போட்டோஹுட்டும் செய்து வருகிறார்.
எல்லைமீறி மேல் அங்கம் தெரியும் படியாக படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.