தமிழில் வெளிவந்த திரையுலகை மிரட்டிய கிரைம் திரில்லர் படங்கள்..!!

சினிமாவில் பல வகைகளில், பல பரிமாணங்களில் இதுவரை பல நல்ல நல்ல திரைப்படங்களை இயக்குனர்கள் தங்களது சிறந்த இயக்கத்தின் மூலம் தேடி தந்தனர்.

அப்படி பல பரிமாணங்களில் ஒன்று தான் கிரைம் திரில்லர். இந்த கிரைம் திர்லர் வகையை தேர்ந்தெடுத்தால்

அதற்கான கதைக்களம் வலுவாக இருந்தால் மட்டுமே அப்படம் ரசிகர்கள் மத்தியில் போய் செரும்.

அந்த வகையில் நம் தமிழ் திரையுலகில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் பேர்போன இய்குணர்கள் மிஷ்கின், மகிழ் திருமேனி, எச். வினோத் ஆகிய இயக்குனர்களை கூறலாம்.

இந்நிலையில் நம் தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவந்த கிரைம் திரில்லர் கதைக்களம் கொண்ட படங்களில் டாப் 10 படங்களை இங்கு வரிசைப்படுத்தி இருக்கிறோம்.

1. ஆரண்ய காண்டம்

2. ராட்சசன்

3. யுத்தம் செய்

4. சைக்கோ

5. தீரன்

6. துருவங்கள் பதினாறு

7. தடம்

8. விக்ரம் வேதா

9. ஆறாது சினம்

10. துப்பறிவாளன்

மேலும் இதனை போல் பல கிரைம் திரில்லர் படங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.