தமிழ் சினிமாவில் பல படங்களின் மூலமாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த ரீமா செனின் தற்போதைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.
இவர் கடந்த 2012இல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அவர் தனது மகன் உடன் இருக்கும் போட்டோக்கள், கணவருடன் இருக்கும் பழைய போட்டோக்கள் என பல தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
இன்ஸ்டாகிராமில் ரீமாசென் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வருகின்றன. இளமையாக இருக்கும் அவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்றும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
View this post on Instagram
Happyyyyy 8th to us❤️anniversary#keeptwinningalways#bestest#forevergratefull?#happiness?