தமிழ் சினிமாவி தல அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் மற்றும் ரஜினியின் காலா உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வா. மாடலிங் படித்து விளம்பர படங்களில் நடித்து வந்த சாக்ஷி படங்கள் மூலம் பிரபலமாகத்தால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ் புகழ் பெற்றார்.
தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் ரெடி திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சில படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தனியார் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே உடற்பயிற்சி, நடனம் என புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அந்த வகையில் தற்போது சாக்க்ஷி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார். சிலர் கிண்டலடித்தும் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.