டேட்டுவை முடியால் மறைத்து படுமோசமான புகைப்படம்.. அஜித்பட நடிகை…!!

மலையாள நடிகையாக அறிமுகமாகி அதன்பின் தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல்வேறு விருதுகளை பெற்றவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

அதன்பிறகு தமிழ், கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து. அதன்மூலமாக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமான விக்ரம்தேவா என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.

இதையடுத்து தல அஜித் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் எந்த ஒரு நடிகையும் நடிக்க தயங்கும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பெண்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் படமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் இவ்வாறு இருக்கும் பெண்கள் தவறானவர்கள் அல்ல என்பதையும் இந்த படத்தின் மூலம் விவரித்து காட்டியிருப்பார்.

இதையடுத்து பிரபலமான ஷ்ரத்தா போட்டோஹுட்மும் மூலம் படவாய்ப்பினை பெற்று வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட க்ளாமரான புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரத்தா தற்போது படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.