லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வீட்டை பார்த்துள்ளீர்களா?

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. அதோடு தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர்.

இவர் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

அதோடு இவர் நெற்றிக்கண் என்ற படத்திலும் நடித்துள்ளார், இப்படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கியுள்ளார்.

தற்போது நயன்தாரா வீடு இது தான் என்று பிரபல மலையாள தளம் ஒன்று வெளியிட்டுள்ளது, அதை நீங்களே பாருங்கள்,

கண்டிப்பாக இந்த வீடு மற்றும் அதன் வேலைப்பாடுகள் உங்களை அசத்தும்…