தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.
மேலும் இவர் பிரபல கிரிக்கெட் நிகழ்ச்சியான IPL ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2008 அம்பாசடராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று முன்னால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆன தோனியின் பிறந்தநாள் என்பதால் கிரிக்கெட் வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் முன்னால் ஆஸ்திரேலியா அணி மற்றும் சி. எஸ். கே அணியின் வீரரும் ஆன மதிவ் ஹேடன், தோனிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் தோனியும் தளபதி விஜய்யும் உள்ளனர், மேலும் Legandary விஜய் சந்திரசேகர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.