சூடுபிடிக்கும் சூரரை போற்று படத்தின் வினியோக வியாபாரம்.!!

சுதா கே. பிரசாத் அவர்களின் இயக்கத்தில் முன்னணி நடிகர் சூர்யா நடித்து வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று.

இப்படம் கொரோனா காரணமாக கொஞ்சம் தள்ளிப்போய் வுள்ளது. ஆனால் கூடிய விரைவில் இப்படம் வெளிவரும் என தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தின் இசையை முன்னணி இசையமைப்பாளர் ஜி. வீ. பிரகாஷ் மிகவும் சிறப்பான முறையில் வடிவமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமம் மட்டும் கிட்டத்தட்ட ரூ 55 கோடி வரை விற்கப்படுள்ளத்து என சில தகவல்கள் வெளிவந்திருந்தது.

ஆனால் இது முற்றிலும் போய் என தெரியவந்துள்ளது. மேலும் இதனை போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பட குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர்.

மேலும் வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என சிலரால் கூறப்பட்டு வருகிறது.