சினிமா என்று மட்டுமல்ல எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் வெற்றி தோல்வி என்பது மிகவும் சகஜமான ஒரு விஷயம்.
அதே போல் தான் சினிமாவும் பல தோல்விகளுக்கு பின் தான், நாம் எதிர்பார்த்த ஒரு வெற்றி கிடைக்கும்.
மேலும் அதனை போலவே ஒரு இயக்குனரின் திரையுலக பாதையும். பல தடைகளை தாண்டி, பல தோல்விகளை கடந்து தான் ஒரு இய்குணர் வெற்றி எனும் கனியை சுவக்க முடியும்.
அப்படியே வெற்றிபெற்று விட்டாலும் கூட சில சமயங்களில் தீடீர் என்று வந்து தோல்வி அவனை தழுவி கொள்ளும்.
ஆனால் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த நபர்கள் இயக்குனரான பிறகு இதுவரை தோல்வி என்பதை தழுவ வில்லை என்று தான் கூறவேண்டும்.
அது யார், அவரகள் யார் என்று இங்கு நாம் பார்ப்போம்.
1. வெற்றிமாறன் :
பொல்லாதவன்
ஆடுகளம்
விசாரணை
வடசென்னை
அசுரன்
2. அட்லீ
ராஜா ராணி
தெரி
மெர்சல்
பிகில்
3. ராகவா லாரன்ஸ்
முனி
முனி 2 : காஞ்சனா
முனி 3 : காஞ்சனா 2
முனி 4 : காஞ்சனா 3